சென்னை அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு விசேட பாதுகாப்பு!

Loading… ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த பிரச்சினை தீரும் வரை சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சில பிரபலங்களும், சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு இது உகந்த சூழல் அல்ல, இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு … Continue reading சென்னை அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு விசேட பாதுகாப்பு!